World Travel Guidesகிழக்கு பாலி- சுற்றுலா வழிகாட்டி


Exotic Tours of Asia
  Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites    
East Bali Travel Guide: Besakih, the mother temple of Bali
East Bali Travel Guide: Besakih, the mother temple of Bali
Author: Xeviro (Creative Commons Attribution ShareAlike 3.0)

Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா

கிழக்கு பாலிப் (East Bali) பகுதி அற்புதமான மலைகளையும் இயற்கை காட்சிகளையும் கொண்டுள்ளது. இங்கு மிக உயரமான மலை மற்றும் அழகிய சமுத்திரத்தைக் காணலாம். 'குனுங் ஆகுங்' (Gunung Agung) என்கின்ற மலை கடல் மட்டத்தில் இருந்து 3142 மீட்டர் உயரமானது. இந்தப் பகுதியில் உள்ள ஆலயங்களும் மாளிகைகளும் அந்த காலத்தின் கலாசாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்து உள்ளன.


Pura Ulun Danu Batur
பூர உலுன் தனு படூர்
Author: っ (Creative Commons Attribution ShareAlike 3.0)

கிழக்கு பாலி என்பது 'க்ளுங்குங்' (Klunglung) , 'பாங்க்லி' (Bangli) மற்றும் 'கறங்கசெம்' (Karangasem) போன்ற ராஜ்ய பகுதிகளை (Regencies) உள்ளடக்கியது. அவை முன்னர் மான்னர்களின் ராஜ்யங்களாக இருந்தன. அவர்கள் ஆலயங்கள் மற்றும் மாளிகைகள் எழுப்புவதை முக்கியமாக கொண்டு இருந்தனர். அதனால்தான் இந்தப் பகுதியில் பெரிய ஆலயங்கள் உள்ளன. இங்குள்ள 'பெஸகிஹ்' (Besakih) என்ற ஆலயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜாவாவில் இருந்து வந்த 'மஜாப்ஹஜீத்' (Majapahit Empire) ராஜ்யத்தில் இருந்து இங்கு பதினாலாம் நூற்றாண்டில் (14th century) வந்து குடியேறிய இந்துக்களினால் இந்துக்களின் புதிய கலாசாரம் பரவத் துவங்கியது. ஆனால் இந்து மதத்தை ஏற்காத 'பாலி ஆகா' (Bali Aga) என்ற பிரிவினர் தம்மை பாலி இன மக்கள் என்றே கூறிக்கொண்டார்கள். தற்போது அவர்கள் கிழக்கு பாலியின் 'டென்கனன்' (Tenganan) மற்றும் 'த்ருன்யன்' (Trunyan) போன்ற பகுதிகளில் வசிக்கிறார்கள்.

'க்ளுங்குங்' ராஜ்யத்தினர் 1908 ஆம் ஆண்டு அவர்கள் மீது படை எடுத்த 'டச்' ராஜ்யத்தினருக்கு அடிமை ஆகாமல் இருக்க 'புபுடன்' (puputan) என்ற பெயரில் கூட்டு தற்கொலை (ritual suicide) செய்து கொண்டதுடன் அவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர்கள் மறைந்து போனாலும் அவர்களது ஆட்சியை காட்டும் விதத்தில் பல நினைவுச் சின்னங்கள் கிடைத்து உள்ளன.


Lake Batur, as seen from Kintamani
கிண்டாமணி எனும் இடத்தில் இருந்துப் பார்த்தால் தெரியும் படூர் ஏரி (18 June, 2004)
© Timothy Tye using this photo

Meal with view at Kintamani
கிண்டாமணியில் உணவு (18 June, 2004)
© Timothy Tye using this photo



Accommodation in Bali

  1. Look for Hotels in Bali
    Help in comparing room rates from different hotels at different booking sites.

  2. Look for Hostels in Bali
    Help in finding affordable hostel and budget hotels in Bali.

கிழக்கு பாலியின் நகரங்கள்

  1. Amed அமீத்
    மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ள சிறிய கிராமம். இங்கு சாப்பிடும் உப்பும் தயாரிக்கப்படுகின்றது . கடலில் நீச்சல் அடிக்கும் இடமாகவும் உள்ளது br>
  2. Amlapura அம்லாபுரா
    முன்னர் 'கரன்காசெம்' எனப்பட்ட இந்த சிறிய நகரம் 1963 ஆம் ஆண்டு குனுங் ஆகுங் எரிமலை தீப்பிழம்பு கக்கி நாசமானவுடன் அம்லாபுரா என பெயரிடப்பட்டது.

  3. Bangli பாங்லி
    பாலியின் மிக பழைமையான நகரம்

  4. Besakih பெஸகிஹ்
    பாலியின் முக்கியமான ஆலயங்கள் உள்ள நகரம்

  5. Candi Dasa கண்டி தசா'
    மீன் பிடிக்கும் தொழில் உள்ள இந்த நகரம் பிரபலமானதும் கூட .

  6. Gelgel கெல்ஜெல்
    14 ஆம் நூற்றாண்டில் மஜாப்ஹிட் ஆளுநர்களின் அரச சபை இருந்த இடம்.

  7. Goa Lawah கோவா லவாஹ்'
    ஆயிரக்கணக்கான வவ்வால்கள் குடி உள்ள குகை

  8. Gunung Agung குனுங் ஆகுங்'
    பாலியின் மிக உயரமான ஆனால் எரிமலை உள்ள இடம்

  9. Gunung Batur குனுங் படூர்'
    பாலியின் அதி பயங்கர எரிமலை

  10. Gunung Lempuyang குனுங் லேம்புயாங்'
    முற்காலத்தில் இருந்தே மலை உச்சியில் இருந்த ஆலயம்

  11. Iseh இஸெஹ்
    அற்புதமான இயற்கை காட்சிகள், அரிசி விலை நிலங்கள் மற்றும் எரிமலை உள்ள பிரதேசம்

  12. Kintamani கின்டாமணி
    தூரத்தில் இருந்தே எரிமலையை பார்க்க முடிந்த அற்புதமான சுற்றுலா தளம் .

  13. Klungkung க்ளுங்குங்
    க்ளுங்குங் அரசில் தலை நகரமாக இருந்தது. அந்த ராஜ்யத்தின் பல கட்டிடங்கள் உள்ள இடம்

  14. Padang Bai ' படங் பை'
    மேற்கு பாலியின் அற்புதமான கடற்கரை

  15. Pura Tegeh Koripan பூர தெகெஹ் கோரிபன்
    11 ஆம் நூற்றாண்டின் அற்புதமான ஆலயம் உள்ள இடம்

  16. Pura Ulun Danu Batur பூர உலுன் தனு படூர்
    படூர் ஏரியுடன் இணைந்த ஆலயம்

  17. Sidemen சைடுமென்
    கிழக்கு பாலியின் இன்னொரு அற்புதமான சுற்றுலா தளம்

  18. Tenganan டென்கனன்
    பாலி அகா கிராமம்

  19. Tirtagangga தீர்த்தகங்கா
    கரங்கசெம் அரசின்போது கட்டப்பட்டுள்ள நீர் ஆலய மாளிகை

  20. Tulamben துலம்பேன்
    அமெரிக்காவை சேர்ந்த கப்பல் உடைந்த இடத்தில் உள்ள சிறிய நகரம்

  21. Ujung உஜுங்
    மேற்கு பாலியின் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ள கிராமம்.

Return to Bali Travel Tips
Return to Indonesia Budget Travel Guide


Get my latest updates on Google+

Upcoming Tours of Asia

AsiaExplorers teams up with Exotissimo.com to bring you fantastic tour packages to experience Asia. The following are some of the upcoming tours:
  1. Exotissimo.com - Temples Of Angkor - 4 Days / 3 Nights
    On this experience filled tour of Angkor and its environs, save over USD 100 per person. Our Cambodia tour is filled with exciting touches and activities, making it the perfect choice for a luxury Cambodia trip, now for less!

  2. Exotissimo.com - Vietnam Insight - 13 Days / 12 Nights
    A stylish trip traversing the length of Vietnam from South to North. This blended trip of luxury, experience and unique touches is now on promotion for travel between June and August 2012 with savings of over USD 300 per person.

  3. Exotissimo.com - Angkor in Depth - 5 Days / 4 Nights
    Explore Angkor in Depth with amazing savings for travel from May 2012. On this exploratory journey, step off the trodden route for an insight into some of Cambodia's lesser known temples. Save over 20% when selecting our deluxe accommodation category.




Find a hotel








Point - Click - Discover!

Thanks for visiting this webpage. To continue exploring, choose another destination!


My World Travel Guides - celebrating a beautiful world beautifully.



Accessories for your trip