அமீத் , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
கிழக்கு பாலியில் உள்ள சிறிய மீன் பிடிக்கும் தொழிலைக் கொண்ட கிராமமே ‘அமீத்’ (Amed) என்பது. இங்கு கடல் நீரில் இருந்து சாப்பிடும் உப்பும் (Salt) தயாரிக்கிறார்கள். அதை கடற்கரை முழுவதும் காணலாம்.
இங்கு நீரில் முழுகி கடல் உள்ளே உள்ள உலகைப் பார்ப்பது அற்புதமாக இருக்கும். இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதில் உள்ள ‘ஜெமுலுக் பே’ (Jemeluk Bay) என்ற இடம் இந்த போழுதுபோக்கிற்குச் சிறந்தது. அமீத் முழுவதுமே வறண்ட பிரதேசமாக (Barren Hills) உள்ளது.
Location Map of Amed
‘அமீத்’ உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க கிளிக் செய்யவும்.
|
|
|