அமலபுரா , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'அம்லாபுரா ' (Amlapura) என்பது எப்போதுமே சுறுசுறுப்பாய் உள்ள மக்கள் வாழும் சிறிய இடம். இதை முன்னர் 'கரங்கசெம்' (Karangasem) என அழைத்தார்கள். ஆனால் 1963 ஆம் ஆண்டு 'குனுங் ஆகுங்' (Gunung Agung) அழிந்தப் பிறகு அதன் பெயர் மாறியது.
17 ஆம் நூற்றாண்டில் முன்னர் இருந்த 'கரங்கசெம்' மிக முக்கியமான நகரமாக 'கரங்கசெம்' ராஜ்ய மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் 'கரங்கசெம்' ராஜ்ய மன்னர்கள் 'லம்போக்கை' (Lombok) சேர்ந்த 'சுலவேசி' (Sulawesi) மன்னர்களை வீழ்த்தியப் பிறகு அந்த தீவை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டார்கள். அதன் பின் 'கரங்கசெம்' வம்சத்தில் வந்த லோம்போக் மன்னன் அவர்கள் மீது படையெடுத்து அந்த இடத்தை மீண்டும் பிடித்துக் கொண்டார். 1894 ஆம் ஆண்டு லோம்போக் 'டச்' (Dutch) அரசின் கீழ் இருந்தது.
Location Map of Amlapura
‘அமலபுராவின்’ தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் to view the Google Map to Amlapura.
|
|
|