ஆயுங் மலை அருவி பள்ளத்தாக்கு , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
கேடேவடன் (Kedewatan) மற்றும் சயன் (Sayan) என்ற இரு இடங்களுக்கு இடையே உள்ளதே ஆயுங் மலை அருவி பள்ளத்தாக்கு. அங்கு சுற்றிலும் அரிசி பயிரிடப்பட்ட விலை நிலங்கள் காணப்படுகின்றன. இந்த இடத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்க நாகரீகமான ஹோட்டல்களும் தனியார் வீடுகளும் வாடகைகுக் கிடைகின்றன. இங்கு வந்து மிதக்கும் மரப் பலகையில் நீங்கள் விளையாடலாம். இந்த இடத்துக்கு செல்லும் முன் கீழே தரப்பட்டு உள்ள விலாசத்தில் தொடர்ப்பு கொள்ளவும்.
வெப்சைட்: www.ayungriverrafting.com.
ஆயுங் ரிவர் ராப்டிங் (Ayung River Rafting)
ஜலன் டிபோனிகோரோ (Jalan Diponegoro ) - 150 B-5
டென்பசார் (Denpasar) - 80114 Bali
போன் : +62 361 238 759
|
|
|