கெல்ஜெல் , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'கெல்ஜெல்' (Gelgel ) பாலியின் ஒரு சிறிய கிராமம். 'க்ளுங்குங்கின்' (Klungkung) தெற்குப் பகுதியில் நான்கு கிலோ தொலைவில் அந்த கிராமம் உள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் பாலியின் முதலாவது 'மஜாபிட்' (Majaphit) மன்னரின் மகனான 'தேவா கெடுத் நுலிசர்' (Dewa Ketut Ngulesir) என்பவர் தனது அரச சபையை இங்கு நிறுவினார்.
'கெல்ஜெல்'லில் 'பூர ஜீரோ அகுங்' (Pura Jero Agung) என்ற பழைய ஆலயம் உள்ளது. 'பூர ஜீரோ அகுங்கின்' கிழக்கில் உள்ளதே 'பூர தாசர்' (Pura Dasar) எனும் ஆலயம். இதன் வளாகத்துக்குள் பல மேரு சன்னதிகள் உள்ளன. 'கெல்ஜெல்'லில் உள்ள மற்றொரு ஆலயம் 'பூர பெனேடறான்' (Pura Penataran) என்பது.
Location Map of Gelgel
'கெல்ஜெல்'லின் தரைப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|