கிட்ஜிட், வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'கிட்ஜிட்' (Gitgit) என்ற சின்ன கிராமம் 'பெடுகுல்' (Bedugul) மற்றும் 'சிங்கராஜாவிற்கு' (Singaraja) இடையில் உள்ளது. இங்குள்ள 45 மீட்டர் உயர நீர் வீழ்ச்சியைக் காண பலரும் வருகிறார்கள்.
 'கிட்ஜிட்' ( நீர்வீழ்ச்சி Author: っ (Creative Commons Attribution 3.0 Unported)
அங்குள்ள மலை மீது 1 கிலோ மீட்டர் உயரத்தில் மற்றொரு சிறிய நீர்வீழ்ச்சி உள்ளது. ஆனால் அதைக் காண அதிக மக்கள் வருவது இல்லை.
Location Map of Gitgit
'கிட்ஜிட்' ( உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|