World Travel Guidesகுனுங் படூர் , கிழக்கு பாலி


Exotic Tours of Asia
  Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 
  Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites
Gunung Batur
Gunung Batur (18 June, 2004)
© Timothy Tye using this photo

Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா









'குனுங் படூர்' (Gunung Batur) என்பதும் கடல் மட்டத்தில் இருந்து 3042 மீட்டர் உயரத்தில் உள்ள எரிமலை. இது குனுங் அகுங்கின் (Gunung Agung) வடமேற்குப் பக்கத்தில் உள்ளது. இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி 10X13 கிலோ மீட்டர் அளவிலும் உள்ளது. அதற்குள் 'படூர்' என்ற ஏரி (Lake Batu-Danu Batur) உள்ளது. இரண்டாவது 7.5 கிலோ மீட்டர் அகலத்திலும் உள்ளது. இவை இரண்டுமே 23,670 முதல் 28,500 வருடத்திற்கு முந்தையவை என்கிறார்கள்.

'குனுங் படூர்' முதலாவதாக 1804 ஆண்டு தீப் பிழம்பைக் கக்கியதாம். அது முதல் இது எப்பொழுதாவது தீயைக் கக்கினாலும் அதன் எல்லையில் வசிக்கும் 'கெடிசான்' (Kedisan) மற்றும் 'டோயா புங்கஹ்' (Bungkah) கிராமத்தினர் அதைக் கண்டு அஞ்சுவது இல்லை. அதற்குக் காரணம் அந்த மலையில் உள்ள அந்த ஏரியில் மீன் பிடிக்கும் தொழிலை அவர்கள் செய்து வருகிறார்கள்.

'குனுங் அகுங்கைப்' போலவே 'குனுங் படூரும்' புனிதமான இடமாகக் கருதப்படுகின்றது. அதன் பக்கங்களில் வசிக்கும் மக்கள் தமது வீடுகள், அதனுள் அமைத்து உள்ள பூஜை அறைகள் மற்றும் படுக்கும் இடம் போன்றவற்றைக் கூட இந்த இடத்தை அவமதிக்கும் முறையில் வைக்காமல் இருக்கின்றார்கள். அந்த மலை மீது அவர்களின் முன்னோர்களின் ஆவிகள் (spirits of their ancestors) உலவுகின்றன என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். அங்கு செல்ல வேண்டும் எனில் ஆலய முறைப்படியே தமது உடைகளை (temple dress codes) அணிந்து கொள்ள வேண்டும்.

Location Map of Gunung Batur

குனுங் படூர் உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக்செய்யவும்.

Living in close proximity of Living in close proximity of Gunung Batur
குனுங் படூருக்கு அருகில் வசிப்பவர்களின் வீடுகள் உள்ள இடம். (18 June, 2004)
© Timothy Tye using this photo

Return to Central Bali Travel Guide
Return to Bali Travel Tips
Return to Indonesia Budget Travel Guide






  • Tips to become a smart traveler: Useful tips to remember, to get the best out of your travels.
  • Preparing for a Trip: Systematic approach to help you prepare for your trip.
  • How to plan your travel itinerary: Step-by-step build to creating the itinerary for your trip.
  • How to compare hotel room rates: Learn to use a booking search engine to compare rates across all major booking sites.
  • How to pack your luggage: Useful steps to take when packing your luggage.
  • Packing List (PDF): Print out this free packing list to make sure you don't forget anything for your trip.
  • Voltage, Frequency, Plugs & Sockets of the World: Learn about the mains electricity supply in the world.
  • Travelers' List of Plugs and Sockets (PDF): Easy-to-use list of electricity and plugs for all countries.
  • Making International Direct Dail Calls: Learn to make IDD calls from anywhere in the world.
  • IDD Call Prefixes & Country Codes (PDF): Listing of Call Prefixes and Country Codes on one page for you to bring on your trip.
  • Safety Tips When Traveling Alone: Useful advice for when you travel on your own.
  • Guide to Health Matters related to Travel: Comprehensive coverage of different issues related to your health when traveling.
  • Getting Travel Insurance for your trip: Benefits of travel insurance, and advise on when you should signing up for one.
  • Improve your travel photography: Tips to improve your photography skills, especially when traveling.
  • Guide to Traveling Around the World: Useful tips for encircling the globe.


  • Find a hotel







    Follow Me on Pinterest

    Point - Click - Discover!

    Thanks for visiting this webpage. To continue exploring, choose another destination!


    My World Travel Guides - celebrating a beautiful world beautifully.

    Earning a living as a Happy Jobless Guy

    I am a Happy Jobless Guy! I am one of the few people who is fortunate enough to earn an income from my websites that I don't to go out to work. My sites get thousands of visitors every day. It has been a long process, but it is something everybody can achieve, and that means YOU. The following are some articles which you might want to read if you want to do what I do:
    1. Money Making Manual
    2. How to earn from writing websites
    3. Guide for earning a living without holding a job
    4. Generate a Sitemap for your website
    5. Complete Step-by-Step e-Business Building System