Explore a different destinations on Earth பாலி சுற்றுலா குறிப்புக்கள்


Exotic Tours of Asia
  Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 
 Indonesia Travel Guide Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites
Bali Budget Travel Guide
Bali Budget Travel Guide (19 June, 2004)
© Timothy Tye using this photo

Spend less on travel insurance

100% Australian owned & run

travelinsurancedirect.com.au

Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா



Welcome to Bali Travel Tips! பாலி சுற்றுலா குறிப்பை படிக்க அனைவரையும் அழைகின்றேன் நான் சுற்றுலா பயணத்தை விரும்புபவன். பல நண்பர்களுடன் நான் பாலியில் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை இந்த சுற்றுலா குறிப்பாக தந்து உள்ளேன்



பாலி என்ற இடம் இந்தோனேசியாவின் மிக அற்புதமான இடம். ஆசிய மக்களினால் மிகவும் விரும்பப்பட்ட பாலியின் நீண்ட கடல் மற்றும் அதன் கடற்கரை மணலில் கேளிக்கைகள் மற்றும் விளையாடுவது எத்தனை அற்புதமான அனுபவம் என்பதை ஆசிய மக்கள் அறிவார்கள். அதைத் தவிர பாலியில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன. பாலியில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் இடங்கள் மற்றும் பிற இடங்களில் ஒருவருக்குக் கிடைக்கும் அனுபவம் போன்றவை அனைத்து உலக நாடுகளில் கிடைக்கும் மரியாதைக்கு ஒப்பிடப்பட வேண்டிய அளவில் உள்ளன.


Kecak Dance
கேகாக் நடனம் (18 June, 2004)
© Timothy Tye using this photo

நூற்றாண்டுகளாக பாலி தனது அண்டை நாடான இந்திய கலாச்சாரத்தினால் ஈர்க்கப்பட்டு அதை தமது நாட்டு கலாச்சாரத்துடன் கலந்து தனது நாட்டின் தனிப் பாணியான ஒரு கலாசாரத்தை வைத்துக் கொண்டு உள்ளது.

என்னுடைய பாலி பிரயாணத்தில் அறிந்து கொண்ட அவர்களின் கலாசாராம் , வரலாறு, ஆலயங்களின் முக்கியத்துவம் போன்றவற்றை கூடுமானவரை விவரமாகத் தந்து உள்ளேன். அவை அனைத்தும் உங்களின் பயணத்துக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த பாலி பயணக் குறிப்பில் பாழியைப் பற்றிய அனைத்து செய்திகள், தங்கும் இடங்கள், விலை குறைந்த விமானக் கட்டண விகிதங்கள் மற்றும் அங்குள்ள ஆலயங்களைப் பற்றி தொகுத்துக் கொடுத்து உள்ளேன்.


Pura Taman Ayun
பூரா தமன் அயுன் (19 June, 2004)
© Timothy Tye

Balinese dancers
பாலியின் நடனக் கலைஞ்சர்கள்
Author: Symm (GFDL)



சிறு பயணமோ அல்லது நீண்ட பயணமோ , நீங்கள் அங்கு செல்வதற்கு முன் இந்த தளத்தின் மூலம் பாலியில் உள்ள அனைத்து நகரங்கள் , பார்க்க வேண்டிய இடங்கள் என அனைத்தையும் படித்து அறிந்து கொள்ளலாம்.


Children in Bedugul
பெடுகுல்லில் சிறுவர்கள் (19 June, 2004)
© Timothy Tye.

Kuta Beach
குடா கடற்கரை (17 June, 2004)
© Timothy Tye

My Travel Websites

Here are some of my other websites:
  1. என்னுடைய பாங்காக் சுற்றுலா குறிப்புக்கள்
  2. என்னுடைய அமேரிக்கா சுற்றுலா குறிப்புக்கள்
  3. ஆஸ்திரேலியா சுற்றுலா குறிப்புக்கள்
  4. என்னுடைய பிரிட்டன் சுற்றுலா குறிப்புக்கள்
  5. என்னுடைய சைனா சுற்றுலா குறிப்புக்கள்
  6. என்னுடைய பிரான்சஸ் நட்டு சுற்றுலா குறிப்புக்கள்
  7. என்னுடைய ஜெர்மனி சுற்றுலா குறிப்புக்கள்
  8. என்னுடைய கிரீஸ் நாட்டு சுற்றுலா குறிப்புக்கள்
  9. என்னுடைய இந்தியாவின் சுற்றுலா குறிப்புக்கள்
  10. என்னுடைய இத்தாலிய நாட்டு சுற்றுலா குறிப்புக்கள்
  11. என்னுடைய போர்துகேய நாட்டு சுற்றுலா குறிப்புக்கள்
  12. என்னுடைய ஸ்பெயின் நாட்டு சுற்றுலா குறிப்புக்கள்
  13. யுனெஸ்கோவின் கீழ் உள்ள புராதான சின்னங்களின் தளம்
  14. பூமி ஆராய்ச்சி ஆவணங்கள்


பாலியில் தங்கும் இடங்கள்

  1. Look for பாலியில் தங்கும் ஹோட்டல்கள்
    இந்த தளம் மூலம் பல இடங்களிலும் கிடைக்கும் ஹோட்டல் கட்டணத்தைக் கண்டு அறியலாம்.

  2. Look for பாலியில் தங்கும் அறைகள்
    இந்த தளம் மூலம் கட்டணம் குறைவான ஹோட்டல்கள் மற்றும் பிற தங்கும் அறைகளின் விவரத்தைக் கண்டறியலாம்.

சுற்றிப் பார்க்கக் கூடிய பெரிய இடங்கள்

  1. பிசக்கியா
    பாலி ஆலயங்களில் முதன்மையானது

  2. டென்பசார்
    முன்னர் மன்னனாக இருந்த பாடுங் என்பவற்றின் தலை நகராக இருந்தது. மிகப் பெரிய நகரமான இதுவே தற்போது பாலியின் தலை நகர்.

  3. 3 .குனுங் கவி ராயல் நினைவுச் சின்னங்கள்
    தம்பக்சிரிங் வளாகத்துக்குள் உள்ள நினைவுச் சின்னம்.

  4. குட
    பாலியில் உள்ள முக்கியமான இடம்

  5. பூர லுஹூர் உளுவட்டு
    பாலியில் ஒரு செங்குத்தான பாறை மீது உள்ள அற்புதமான ஆலயம்

  6. பூர திரத எம்புல்
    பாலி நீர்வீழ்ச்சியில் உள்ள புனிதமான ஆலயம்

  7. பூர தமன் அயுன்
    மேங்க்வி எனும் இடத்தில் பாலி இனத்தவர் முறையில் கட்டப்பட்டுள்ள ஆலயம்

  8. பூர தனஹ் லாட்
    பாலியில் மிகவும் பிரபலமான கடல் ஆலயம்

  9. பூர உலுன் தனு படூர்
    குனுங் பெனுலிசனில் உள்ள சரிவானப் பகுதியில் உள்ள ஆலயம்

  10. பூர உலுன் தனு பிரதன்
    பாலி ஏரிக் கரையில் உள்ள அற்புதமான ஆலயம்

  11. சனூர்
    பாலியில் சுற்றுலாவுக்காக முதலில் கடல் கரையில் அமைக்கப்பட்ட இடம்

  12. உபத்
    பாலியின் முக்கியமான டமான இங்கு கைவேலைப் பொருட்கள்

பாலி பற்றிய பகுதிவாரியான செய்தி

  1. தெற்கு பாலி
    பாலியின் முக்கியமான சுற்றுலா தலம்

  2. மத்திய பாலி
    கலைகளும் கலைப் பொருட்களும் செய்யப்படும் முக்கியமான இடங்களைக் கொண்டது

  3. 3 .கிழக்கு பாலி
    மிக உயரமான மலை மற்றும் முக்கியமான ஆலயங்களைக் கொண்டப் பகுதி

  4. வடக்கு மற்றும் மேற்கு பாலி
    மிகவும் ஜனத்தொகை அதிகமாக உள்ள இடம். இங்குள்ளவர்கள் ஜாவா

  5. லோம்போக்
    பாலிக்கு மேற்கில் உள்ள தீவு

பாலிக்கு செல்வோம்

  1. விமானம் மூலம் வருகை
  2. பாலியை சுற்றி
  3. பாலியை சுற்று உள்ள தீவுகளுக்கு செல்வோம்

பாலியை பற்றிய உபயோகமான செய்திகள்

  1. பாலியை அறிந்து கொள்ளுங்கள்
  2. பாலியின் சீதோஷ்ண நிலை
  3. உபயோகமான சுற்றுலா செய்திகள்
  4. பாலியில் சுங்க வரி விதிக்காத பொருட்கள
  5. பாலி நாட்டினரின் நன்னடத்தை
  6. பாலியில் தொழுகை இடங்கள்

பாலியைப் பற்றிய செய்தி

  1. பாலியின் பூகோள அமைப்பு
  2. பாலியின் வரலாறு
  3. பாலியின் விலங்குகள்
  4. பாலியின் மதம், இனம்
  5. பாலியின் பழக்க வழக்கங்கள்
  6. பாலியினரின் ஆலயம்
  7. பாலியினரின் கட்டிடக் கலை
  8. பாலினியரின் பண்டைய காலத்து நாடகம் மற்றும் நடனங்கள்
  9. பராங் எனும் பாலியின் புராணக் கதை
  10. பாலியினரின் வாத்தியக் கருவிகள்
  11. பாலினியரின் கைவேலை பொருட்கள்
  12. பாலினியரின் சித்திரக் கலை
  13. பாலினியரின் மர வேலைபாடுகள்
  14. ஓடலான் எ னும் பாலியின் பண்டிகை

சுற்றுலா குறிப்புகள்

  1. பாலியில் எங்கு தங்கலாம்
    தாங்கும் இடங்கள் தனியார் வில்லாக்கள், ஹோட்டல்கள் மற்றும் கோடை வாசஸ்தலங்கள்

  2. பாலியில் மருத்துவக் குணம் கொண்ட நீர் ஊற்றுக்கள்
    பாலியில் மருத்துவக் குணங்களைக் கொண்ட நீரூற்றுக்கள், அவற்றில் சிறந்தவை போன்ற தகவல்கள்

  3. பாலியில் எங்கு உணவு அருந்தலாம்
    பாலியில் உள்ள உணவகங்கள், அங்கு என்ன கிடைக்கும் போன்ற தகவல்கள்

  4. பாலியில் விற்பனைக் கேந்திரங்கள்
    எங்கெங்கு என்ன கிடைக்கும் என்ற தகவல்களைக் கொண்டது

  5. பாலியில் என்ன வாங்கலாம்
    பாலியில் என்ன வாங்கலாம், அவை கிடைக்கும் இடங்கள் போன்ற தகவல்கள்

  6. பாலியில் வண்டி ஓட்டுவது
    பாலியில் வாடகைக்குக் கிடைக்கும் மோடர்சைக்கிள்கள் , கார்கள் போன்றவற்றின் விவரம்

மற்ற உபயோகமான தளங்கள்

  1. Travel Insurance
    Get yourself insured for your trip.

  2. Bali Flights
    Find inexpensive flights to Bali.

  3. Bali Vacation Rentals
    Find the perfect rental on TripAdvisor

Bali Hotel Room Price Checker

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்?

கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.


Look for Flights, Tour Packages and Car Rentals

விமான சேவைகள், சுற்றுலா திட்டங்கள், வாடகைக் கார்கள் நீங்கள் சுற்றுப் பயணம் போகும் முன் உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல உள்ள விமான சேவைகள், சுற்றுலா திட்டங்கள், வாடகைக் கார்கள் போன்றவற்றைப் தரும் எங்களுடைய சுற்றுலா கட்டண விவரத்தைப் பார்க்கtravel search engine இங்கே கிளிக் செய்யவும்




Here's a list of the latest articles appearing in Bali Travel Tips:

If you are unable to view the above frame window, click here to see the Latest Sights in Bali Travel Tips on a separate page.


Bookmark and Share



Copyright © 2010-2011 Timothy Tye. All Rights Reserved.
Terms & Condition of Use