இஸெஹ் , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
கிழக்கு பாலியில் உள்ள சிறிய கிராமமே 'இஸெஹ்' (Iseh) என்பது. நல்ல இயற்கை காட்சிகள் உள்ள கிராமம் அது.அங்கிருந்து 'பாங்க்லி' (Bangli), 'முங்கன்' (Muncan) மற்றும் 'டுடா' (Duda) வழியே செல்லும்போது அருமையான காட்சிகளைக் காணலாம். மேலும் எரிமலைகள், விவசாய நிலங்களையும் கடந்து செல்வீர்கள்.
இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடம் இல்லை . ஒரு காலத்தில் ஜெர்மனியை சேர்ந்த ‘வால்ட்டர் ஸ்பீஸ்’ (Walter Spies) என்பவர் இங்கு வாழ்ந்து வந்து அற்புதமான ஓவியங்களை வரைந்து உள்ளார்.
|