கேமெனு, மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'கியன்யாரில்' (Gianyar) உள்ள 'கேமெனு' (Kemenuh) என்பதும் மத்திய பாலியில் உள்ள ஒரு கிராமமே. 'ப்ளபடுவில்' (Blahbatu) இருந்து 1.5 கிலோ தொலைவில் அதன் மேற்குப் பகுதியில் இது உள்ளது.
இங்குள்ளவர்கள் மரக்கட்டையில் சித்திரங்கள் செதுக்கும் (engraving on wood) தொழிலில் கைதேர்ந்தவர்கள். இங்குள்ள 'சுவ பாலி' (Sua Bali) எனும் இடத்தில் கைவேலை மற்றும் உள்ளூர் பாஷை போன்றவற்றைக் கற்றுத் தருகிறார்கள்.
Location Map of Kemenuh
அங்கு செல்லும் தரைபடத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|