மென்க்வி , வடக்கு மற்றும் மேற்கு பாலி
 மென்க்வியின் அரிசி விளை நிலங்கள் (19 June, 2004) © Timothy Tye using this photo
பாலியில் உள்ள பாடுங் (Batung) என்ற ராஜாங்கத்தில் உள்ள அமைதியான கிராமமே 'மென்க்வி' (Mengwi ). இந்த இடம் ஒரு காலத்தில் அரசாங்கத்தின் முக்கியமான இடமாக இருந்தது. 'பூர தமன் அயுன்' (Pura Taman Ayun) என்கின்ற தண்ணீர் தோட்ட ஆலயம் உள்ள முக்கியமான கிராமம் இது.
இந்த கிராமத்தில் பல அரிசி விளை நிலங்களும், பழைய ஆலயங்களும் உள்ளதைப் பார்க்கலாம். இங்கிருந்து ஐந்து கிலோ தொலைவில் 'பஹா' (Baha) என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பாலி நாட்டினரின் சமூக ஆலயங்களும் வீடுகளும் உள்ளதைக் காணலாம்.
Location Map of Mengwi
இந்த இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக்செய்யவும்.
|