படங் பை , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'படங் பை' என்பது கிழக்கு பாலியின் கடற்கரைப் பகுதியில் உள்ள கிராமம். இங்கிருந்து ஒரு படகைப் படித்து 'லோம்போக்' (Lombok) செல்லலாம். அந்தக் கடற்கரை நெடுகிலும் தங்கும் இடங்கள், உணவகங்கள், மதுபானக் கடைகள் போன்றவை உள்ளன.
'படங் பையின்' மேற்கில் 'பியஸ்துகல்' (Biastugal) என்கின்ற வெள்ளை மணல் கொண்ட கடற்கரை உள்ளது. அங்கிருந்து ஒரு வாடகைப் படகைப் பிடித்துக் கொண்டு சென்றால் கடலில் நீச்சலடிக்கவும், நீரில் முழுகி விளையாடுவதையும் செய்ய வசதிகள் உள்ளன.
Location Map of Padang Bai
'படங் பை' உள்ள இடத்தின் தரைப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக் செய்யவும்.
|