பான்கேம்பெங்கம், வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
'பான்கேம்பெங்கம்' (Pangambengan) என்பது முஸ்லிம்கள் (Muslims) அதிகம் வாழும் கிராமம். அது மேற்கு பாலியின் 'நெகராவில்' (Negara) உள்ள 'கேடிங் நதிக்கு' (Gading river) அருகில் உள்ளது. 'சுலவேசியில்' (Sulawesi) இருந்து வந்து இங்கு குடியேறிய 'புகி' (Bugi) இனத்தவர் தமது தொழிலுக்காக பல படகுகளை வைத்துக் கொண்டு உள்ளார்கள். அந்தப் படகுகளின் மேல்கூரை ஒரு மசூதி (miniature mosque) போல காட்சி தரும் வகையில் அமைத்து உள்ளார்கள். அந்த கிராமத்துக்கு உள்ளேயும் ஒரு பெரிய மசூதி பளபளக்கும் மேல்கூரையுடன் காட்சி தருகின்றது.
'பான்கேம்பெங்கம்' கிராமத்தின் உள் நடந்து செல்லும்போது மத்தியக் கிழக்கு நாடுகளின் (அரபு நாடுகள்) சாயல் அனைத்திலும் உள்ளது வெளிப்படுகின்றது.
Location Map of Pangambengan
பான்கேம்பெங்கம்' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக்செய்யவும்.
|
|
|