பாண்டை கோண்டோல் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'பாண்டை கோண்டோல்' (Pantai Gondol ) என்ற இடம் மேற்கு பாலியில் உள்ள ஒரு கடற்கரை. அங்கு வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் மண் உள்ளது. இந்த இடம் கடலில் நீந்தி விளையாட (Pantai Gondol) சிறந்த இடம் ஆகும். ஆனால் இங்கு தாங்கும் வசதிகள் இல்லை என்பதினால் அதிக பயணிகள் வராமல் இந்த இடம் அமைதியான இடமாகவே (quite serene) காட்சி தருகின்றது.
Location Map of Pantai Gondol
இந்த இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
View Pantai Gondol in a larger map
|
|
|