பெஜடேன் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
'பெஜடேன்' (Pejaten) என்ற கிராமம் 'பூர தனாஹ் லோத்தின்' (Pura Tanah Lot) அருகில் உள்ளது. இந்த கிராம மக்கள் மண்ணினால் மற்றும் களிமண்ணினால் (clay) ஆன பல விதமான பொருட்களை தயாரிப்பதில் வல்லவர்கள். பீங்கான் பாத்திரங்கள், விதவிதமான வீட்டு மேற்கூரை தட்டுகள் (terracotta roof tiles) போன்றவற்றை இங்கு தயாரிக்கிறார்கள். பாலியின் 'டென்பசார்' (Denpasar) மற்றும் 'குடா' (Kuta ) போன்ற இடங்களில் கிடைக்கும் அப்படிப்பட்ட பொருட்கள் அங்கு கிடைப்பதை விட மிகவும் குறைவான விலையில் இங்கு கிடைகின்றது .
'டென்பசார்' அல்லது 'தனாஹ் லோட்டில்' (Tanah Lot) இருந்து ஒரு பஸ்ஸைப் பிடித்து இந்த கிராமத்துக்கு வரலாம்.
Location Map of Pejaten
பெஜெடேன் உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கே கிளிக்செய்யவும்.
|