பூர படு போலாங் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
 Pசூரிய அஸ்தமனத்தின்போது பூர படு போலாங் (19 June, 2004) © Timothy Tye using this photo
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
'பூர படு போலாங்' (Pura Batu Bolong ) என்பது இந்துக்களின் சிறிய ஆலயம். 'பூர தனாஹ் லோத்தின்' (Pura Tanah Lot) வடக்கு புறத்தில் சற்று தூரத்தில் இது அமைந்து உள்ளது. இந்த ஆலயம் இயற்கையாக அமைந்து உள்ள வளைவு போன்ற பாறைகளின் (natural rock arch) கோடியில் உள்ளது. புகைப்படம் பிடிக்க சிறந்த இடம் இது.
 'தனங் லோட்' மற்றும் 'படு போலோங்கிங்' இடையே உள்ள எஞ்சுங் அலுஹ்கில் சிறு குடா (திட்டுக்கள்) (19 June, 2004) © Timothy Tye using this photo
பூர 'படு போலோங்கிங்' (Pura Batu Bolong) செல்ல வேண்டும் எனில் கடல் கரைப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். பல திட்டுக்களை தாண்டி வளைந்து வளைந்து செல்லும் 'எஞ்சுங் கலுஹ்' (Enjung Galuh) எனப்படும் அந்த கடல் பகுதி வழியே சென்றால் 'எஞ்சுங் கலுஹ்' ஆலயத்தைப் பார்க்கலாம். அது வாழ்க்கைக்கு வளம் தருபவளும் (prosperity), விவசாயிகள் வணங்கும் (rice farmers) தேவியான தேவி ஸ்ரீயின் (Dewi Sri,) ஆலயம்.
Location Map of Pura Batu Bolong
இந்த இடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
 பூர படு போலாங் ஆலயம் (19 June, 2004) © Timothy Tye using this photo
|