பூர கங்கா , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
'பூர கங்கா' (Pura Gangga) என்பது மேற்கு பாலியில் உள்ள ஒரு ஆலயம். இது இந்துக்களின் (Hindus) புனித நதியான கங்கையின் (River Ganges) பெயரால் அமைந்தது.
இந்த ஆலயம் சிறிய நதியின் மத்தியில் அமைந்து உள்ளது. மேரு மலைப் போன்ற காட்சி தரும் இது ஏழு அடுக்கு ஆலயம் (seven-tier meru shrine) ஆகும். அதற்குள் செல்ல எவருக்கும் அனுமதி தருவது இல்லை. ஆகவே அதை வெளியில் இருந்துதான் பார்க்க முடியும்.
Location Map of Pura Gangga
'பூர கங்கா' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக்செய்யவும்.
|
|
|