சன்கெஹ் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
மத்திய பாலியில் உள்ள வனப் பிரதேசமே 'சன்கெஹ்' (Sangeh). இந்தக் காட்டில் 40 மீட்டர் அளவுக்கும் அதிகமான மிக உயரமான மரங்கள் (tall nutmeg trees) உள்ளன. குரங்குகளும் (monkeys) மிக அதிகம் உண்டு.
அங்குள்ள முக்கியமான சாலையில் 'பூர புகிட் சரி' (Pura Bukit Sari) என்ற ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்துக்குள்ளும் பல குரங்குகள் வசிக்கின்றன. ஆகவே நீங்கள் அங்கு சென்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இராமாயண காலத்தில் (Ramayana epic) ராவணனை அழிக்க ராமர் (Prince Rama ) குரங்குகளை பயன் படுத்தியதினால் அங்குள்ள குரங்குகளை புனிதமான பிராணிகளாகக் கருதுகிறார்கள்.
Location Map of Sangeh
'சன்கெஹ்' உள்ள இடத்தைக் காட்டும் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக்செய்யவும்.
|
|
|