சங்கிங்கன், மத்திய பாலி
(Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'சங்கிங்கன்' (Sanggingan) என்ற ஒரே ஒரு சாலையை மட்டுமே கொண்ட கிராமம் மத்திய பாலியில் உள்ளது. இது கைவேலைகளுக்கு பிரசித்தி பெற்ற கிராமம். அதை 'கேடேவடன்' (Kedewatan) கிராமத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறார்கள். இந்த கிராமத்தின் ஒரே சாலையான 'ஜலன் ரா சங்கிங்கன்' (Jalan Raya Sanggingan) முழுவதும் பலவிதமான கைவேலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் (art galleries) , உணவகங்கள் மற்றும் சிறிய ஹோட்டல்கள் உள்ளன.
'நேகா கலையகத்தில்' (Neka Art Museum) உள்ள பல அற்புதமான பாலியின் கைவினைப் பொருட்களை காணலாம்.
Location Map of Sanggingan
இந்த இடத்தின் தரைப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
|