சைடுமென், கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'சைடுமென்' (Sidemen) என்ற சிறிய கிராமம் கிழக்கு பாலியில் உள்ளது. இங்கிருந்தும் 'குனுங் ஆகுங்' (Gunung Agung) மற்றும் அதை சுற்றி பச்சைப் பசேல் என்று உள்ள அற்புதமான விவசாய நிலங்களைப் பார்க்கலாம்.
'சைடுமென்' கிராமம் 'சோன்கட் '(songket) என்ற பெயரில் தங்க ஜரிகைகளை போட்ட துணிகளை நெய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். உயர்குடி மக்களினால் அங்கு நெய்யப்படும் துணிகள் இன்றும் பிரபலமானவை.
Location Map of Sidemen
இந்த இடம் உள்ள தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|