டென்கனன், கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
'டென்கனன்' (Tenganan) கிழக்கு பாலியின் சிறிய கிராமம். இங்கு 'பாலி அகா' (Bali Aga) எனும் இடத்தில் உள்ள மக்களை 14 ஆம் நூற்றாண்டில் பாலியில் தழைக்கத் துவங்கிய இந்து மதத்தைத் தழுவாத பாலியின் உண்மையான பாலியர்கள் என்கின்றனர்.
இவர்களுக்கு தனித் தன்மையான கலாச்சாரம் உள்ளது. எவர்கள் தமது இனத்தினருடன் மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள். அவர்கள் வேறு இனத்தவரை மணந்து கொள்ள விரும்பினால் அந்த கிராமத்தை விட்டுப் போய் விட வேண்டும். இவர்களின் தொழில் கைவேலை பொருட்களை செய்வதே.
Location Map of Tenganan
இந்த இடம் உள்ள தரைப் படத்தைப் பார்க்க இங்கேகிளிக்செய்யவும்.
 டென்கனனின் பாலி அகா Author: Eric Bajart (Creative Commons Attribution 3.0 Unported)
|
|
|