தீர்த்தகங்கா, கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
கிழக்கு பாலியில் இன்றும் மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்திய தண்ணீர் நிலைகள் உள்ள இடமே 'தீர்த்தகங்கா' (Tirtagangga) என்ற இடம் ஆகும். இதன் அர்த்தம் கங்கை நதியின் தண்ணீர் உள்ள புனித நீர்நிலை. இந்த நீர்நிலையை 'காரன்செம்' (Karangasem) ராஜ்யத்தை ஆண்ட கடைசி மன்னனான 'அனக் ஆகுங் அங்லுராஹ் கேடு தீர்த்தகங்கா' (Anak Agung Anglurah Ketu) என்பவரே. இது 1963 ஆம் ஆண்டு எரிமலை தீயைக் கக்கியபோது பழுதடைந்தாலும் பின்னர் சீரமைக்கப்பட்டது.
 தீர்த்தகங்கா நீர் நிலை Author: Liné1 (Creative Commons Attribution 3.0 Unported)
இங்கு மன்னரினால் ஏற்படுத்தப் பட்ட புனித நீர் நிலை உள்ளது. இது பல குளங்களின் நீருக்கு வழி வகுக்கின்றது. அங்குள்ள குளங்களில் குளிக்கலாம். அதன் சுற்றுப்புறங்கள் சுத்தமாக உள்ளன.
இந்த இடத்தை சுற்றி பல தங்கும் இடங்கள் உள்ளன.
Location Map of Tirtagangga
தீர்த்தகங்காவின் தரைப் படத்தைக் காணகிளிக்இங்கே செய்யவும்.
|
|
|