துலம்பேன் , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
‘துலம்பேன்’ (Tulamben) என்பது சிறிய கிழக்கு பாலியின் நகரம். இது மிக முக்கியமான இடம் இல்லை என்றாலும் இங்கு வந்து தண்ணீரில் நீச்சல் அடித்து மகிழ பலரும் வருகிறார்கள். இந்த இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த கப்பல் ஒன்று நொறுங்கிக் கிடக்கின்றது. அது இரண்டாவது உலக யுத்தத்தின் போது தாக்கப்பட்டு உடைந்துள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் கிடக்கின்றது.
Location Map of Tulamben
‘துலம்பேன்’ உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|