உஜுங் , கிழக்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'கரங்கசெம்மை' (Karangasem) ஆண்ட மன்னரான 'I குஸ்தி பஹுஸ் தேலண்டிக்' என்பவர் நிறுவி உள்ள தண்ணீர் நிலைகளைக் கொண்ட ' புரீ தமன் உசுங்'கைப் Puri Taman Ujung() சிறிய கிராமமான 'உஜுங்கில்' (Ujung) பார்க்கலாம். 1974 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தினால் (earthquake) அழிந்துபோன மாளிகையின் சில சீரமைக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே தற்போது காண முடிகின்றது.
 கரங்கசேமை ஆண்டு வந்த மன்னர்
I குஸ்தி பஹுஸ் தேலண்டிக்' Author: Lux Fotostudio (Creative Commons Attribution 3.0 Unported)
|
|
|