யெஹ் பனஸ் , வடக்கு மற்றும் மேற்கு பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா)
'யெஹ் பனஸ்' (Yeh Panas) என்ற நீர்வீழ்ச்சி 'குனுங் படுகவு' (Gunung Batukau) என்ற கிராமத்துக்கு போகும் சாலையில் உள்ளது. அதன் அருகில் நவீனமயமான ஹோட்டல் மற்றும் தங்கும் இடம் (resort with spa) ஒரு கட்டப்பட்டு உள்ளது. அது அனைவரும் தங்கும் வகையில் உள்ளது. அங்கு ஒரு ஆலயமும் உள்ளது.
அங்கிருந்து இன்னும் சிறிது தூரத்தில் உள்ள 'அங்க்செரி' (Angseri) என்ற கிராமத்திலும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது. இயற்கையாகவே அமைந்து அதை ஒய்வு எடுக்கும் இடம் போல (resort) அமைத்து இருக்கவில்லை.
Location Map of Yeh Panas
அங்க்செரி உள்ள இடத்தின் தரைப் படத்தைக் காண இங்கேகிளிக் செய்யவும்.
|
|
|